வாடகை : முழு நாள் - ரூ.5,00,000/- + GST
நேரம்: மதியம் 3.00 மணி முதல் மறுநாள் பகல் 1.00 மணி வரை
சமையல் பாத்திரம்,டேபிள் சேர், TV. ஜெனரேட்டர், கச்சேரி மேடை 24 X 12 மணமகள் A/C ரூம் + 4 A/C ரூம், மணமகன் A/C ரூம் + 4 A/C ரூம்(மொத்தம் 10 ரூம் மட்டும்) உள்பட
புக்கிங் : வாடகை + GST = 5,90,000/-
திருமணத்திற்கு 10 நாட்கள் முன்பு செலுத்த வேண்டிய தொகை ரூ.1,50,000/- டெபாசிட் பணத்தின் செலவுகள் (மீதி தொகை திரும்ப கிடைக்கும்)
கிளீனிங் ஆட்கள் கூலி | ரூ. 25,000/- |
சமையல் கேஸ் – 1 சிலிண்டர் பெரியது | ரூ. 2,600/- |
கரண்ட் யூனிட் – 1க்கு | ரூ. 30/- |
அரங்கம் A/c கரண்ட் – 1 kwh | ரூ. 1,600/- |
ஜெனரேட்டர் இயக்கினால் டீசல் 1 மணி நேரம் | ரூ. 4,000/- (For 1 Generator) ரூ. 8,000/- (For 2 Generator) |
பந்தல் + வாழைமரம் (4 எண்) | ரூ. 4,000/- |
சரக்கு மற்றும் சேவை வரி GST | 18% |
வாடகை : 1/2 நாள் ரூ.2,75,000/- + GST
நேரம்: மதியம் 3.00 மணி முதல் இரவு 10.00 மணி
வரை
சமையல் பாத்திரம்,டேபிள் சேர், TV. ஜெனரேட்டர், கச்சேரி மேடை 24 X 12 மணமகன், மணமகள் A/C ரூம் +1 A/C ரூம் (மொத்தம் 3 ரூம் மட்டும்) உள்பட
புக்கிங் : வாடகை + GST = 3,24,500/-
விழாவிற்கு 10 நாட்கள் முன்பு செலுத்த வேண்டிய தொகை ரூ.1,00,000/- டெபாசிட் பணத்தின் செலவுகள் (மீதி தொகை திரும்ப கிடைக்கும்)
கிளீனிங் ஆட்கள் கூலி | ரூ. 20,000/- |
சமையல் கேஸ் – 1 சிலிண்டர் பெரியது | ரூ. 2,600/- |
கரண்ட் யூனிட் – 1க்கு | ரூ. 30/- |
அரங்கம் A/c கரண்ட் – 1 kwh | ரூ. 1,600/- |
ஜெனரேட்டர் இயக்கினால் டீசல் 1 மணி நேரம் | ரூ. 4,000/- (For 1 Generator) ரூ. 8,000/- (For 2 Generator) |
பந்தல் & வாழைமரம் (2 எண்) | ரூ. 2,500/- |
சரக்கு மற்றும் சேவை வரி GST | 18% |
புக்கிங் செய்த பின் எக்காரணத்தை கொண்டும் தேதி மாற்றம் செய்ய முடியாது. வாடகைக்காக செலுத்திய தொகை எக்காரணத்தை கொண்டும் திரும்ப செலுத்தப்படமாட்டது.
திருமணத்திற்கு தேவையான டெக்கரேஷன், சவுண்ட் சர்வீஸ், அலங்கார விளக்குகள் தனி கட்டணம் மற்றும் அவ் வேலைகளுக்கு நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்கள் வைத்தே செய்ய வேண்டும் அதற்குறிய கட்டணத்தை அவர்களிடமே தனியாக கொடுத்துவிட்டு அதற்கு ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
தங்களுடைய உடமைகளை தங்களுடைய சொந்த பாதுகாப்பில் வைத்துக் கொள்ளவேண்டும்.
அனைத்து ரூம்களுக்கு தாங்களே பூட்டு கொண்டுவந்து பூட்டி தங்களுடைய சொந்த கட்டுப்பாடுக்குள் வைத்து கொள்ளவேண்டும்.
திருமண மண்டபத்தில் உபயோகப்படுத்தும் மின்சாரம், சமையல் கேஸ் சர்வீஸ் பாக்ஸ் மற்றும் இதர செலவுகளின் கட்டன நிர்ணயம் மாற்றதலுக்கு உட்பட்டது.
மண்டப வளாகத்தில் பட்டாசு வெடிக்கவோ, போஸ்டர் ஒட்டவோ, பேனர் வைக்கவோ கூடாது.
மண்டபத்திற்குள் மது அருந்தவோ. புகை பிடிக்கவோ கூடாது. மீறினால் காவல் துறையிடம் புகார் செய்யப்படும்.
மண்டப வளாகத்தில் CCTV கேமராவை கண்டிப்பாக மறைக்க கூடாது.
சாப்பிடும் பொருட்கள் A/C மண்டபத்திற்குள் அனுமதி கிடையாது.
அசைவம் சமைக்கும் போது அசைவ பாத்திரம் மட்டும் வழங்கப்படும்.
விழாவிற்கு வெளியே வைக்கும் பேனர், கட் அவுட்கள் காவல்துறையினரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். விழா முடிந்ததும் தாங்களே அகற்றி கொள்ள வேண்டும். இதற்கு கண்டிப்பாக நிர்வாகம் பொறுப்பேற்க்காது, பெரிய LED T.V. க்கு மண்டப மின்சாரம் கிடையாது.
திருமண மண்டபதிற்குள் T.V.க்கள் கண்டிப்பாக அனுமதி இல்லை.
கச்சேரி கலைநிகழ்ச்சிகள் கண்டிப்பாக இரவு 10.00 மணிக்கு முடித்து கொள்ள வேண்டும்.
Bank Details : THANGAM MALIGAI
ICICI Bank – Branch : Porur A/c.No. 027505010569, IFSC Code : ICIC0000275
ICICI Bank – Branch : Porur A/c.No. 027505010569, IFSC Code : ICIC0000275